முகிலன் ,செல்வி,தான்
முகிலன் ,செல்வி,தான்
அவள் சொன்னால் ..கேட்பியாஓ... அப்ப சரி..
எழுத்தாளர் வந்து நமக்கு சுத்திப் போடப்போறாங்க
நன்றி மித்ரா ...ஹாய் பொன்ஸ்,
உணர்வுகள் விழிக்க,
புணர்வுகள் சுகிக்க,
நடப்புகள் புரிய,
கிடப்புகள் தெரிய,
வாழ்கின்ற வாழ்வில்
வசந்தங்கள் வசப்பட,
வாழவந்த பெண்ணும்
வாழவழி தேட,
வேள்வியில் வீழ்ந்த மனம்
உயிர்த்தெழுந்து பேசாதோ....?
அருமையான நடப்பில் அழகாய் மனம் தெளிய வைத்த அழகு.
வாழ்த்துக்கள் பொன்ஸ், நன்றி
ரெம்ப அறிவாக பேசுறீங்களே ..அதான் சுத்தி சுத்தி போடணும்..நம்ம அவ்வளவு அறிவா பேசுறோமா...
திருஷ்டி சுத்தி போட போறாங்களா...
வெரிகுட்..
அதானே ..அவன் நினைப்பதை இவன் பேசுவான்.முகிலன் பேசுனா நான் பேசுன மாதிரின்னு சொல்லிட்டான்ல.
நன்றி ஹேமா.பொன்ஸ் nice epi...
எப்பதான் சிவா - விசா பேசிக்குவாங்க?
ஓர பார்வையிலேயே நிக்குதே!!
எப்படியோ...என்ற பாப்புக்கு பிடிச்ச சீன் வச்சிட்டீங்க...
Now you are good girl