ThangaMalar
Well-Known Member
நம்ம அவ்வளவு அறிவா பேசுறோமா...எழுத்தாளர் வந்து நமக்கு சுத்திப் போடப்போறாங்க
திருஷ்டி சுத்தி போட போறாங்களா...
வெரிகுட்..
நம்ம அவ்வளவு அறிவா பேசுறோமா...எழுத்தாளர் வந்து நமக்கு சுத்திப் போடப்போறாங்க
மிகவும் அருமை, மித்ரவருணா டியர்ஹாய் பொன்ஸ்,
உணர்வுகள் விழிக்க,
புணர்வுகள் சுகிக்க,
நடப்புகள் புரிய,
கிடப்புகள் தெரிய,
வாழ்கின்ற வாழ்வில்
வசந்தங்கள் வசப்பட,
வாழவந்த பெண்ணும்
வாழவழி தேட,
வேள்வியில் வீழ்ந்த மனம்
உயிர்த்தெழுந்து பேசாதோ....?
அருமையான நடப்பில் அழகாய் மனம் தெளிய வைத்த அழகு.
வாழ்த்துக்கள் பொன்ஸ், நன்றி
யார் நாயகன், நாயகின்னு தெரியலையே...
நன்றி மலர்.Nice epi