Veezhvaenendru Ninaiththaayo 26

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
So, அப்போ பிரபு தான், சக்தி ப்ரியதர்ஷினியோட,
ஹாஸ்பிடலில், பொறுப்பெடுத்துக்கப்
போறான்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
செல்வத்துக்கு, நைட்-ல சக்தி டியர், போன் பண்ணினது உனக்கு பிடிக்கலையா?
அவ்வளவு பொறாமையா, உனக்கு,
கார்த்திக்கேயா?
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
கண்டேன் சீதையை..
பிரச்சினையில்லை மேடம்க்கு..
சூப்பர் செல்வம்..
அடி வாங்கறதுல இருந்து தப்பிச்சிட்டே..
 

ThangaMalar

Well-Known Member
உள்ளம் வேண்டும் வேண்டும் என்றதே..
ஆனா சக்தி உதடு வேண்டாம் சொல்லிடுச்சே..
 

ThangaMalar

Well-Known Member
அவள அங்கே கஷ்டப்பட விட்டு நான் இங்கே தூங்குவதா..
இதுதான்யா காதல்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top