Veezhvaenendru Ninaiththaayo 24

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, சக்தி டியர் வந்துவிட்டாள்,
அவளைப் பார்த்தாச்சு,
ஒன்றரை மாத வேண்டுதலுக்குப் பலன்,
கிடைத்துவிட்டதா, கார்த்திக் டியர்
?
ஹா, ஹா, நியாயமான கோபம்தான்,
சக்தி டியருக்கு!
இப்போதான் கார்த்திக்கிற்கு, இவளை
கண்ணுக்குத் தெரிந்ததா
?
இந்த சிவா, லூசு, இப்படி சொதப்பறானே?
ஹா, ஹா, கிருஷ்ணகிரியே கலங்கிடிச்சா?
இவன் பேரைச் சொல்லி, எவன் வேணா
குடிக்கலாமா
?
கிளி ஜோசியமா?
ஹா ஹா ஹா
இந்த சிவா அண்ட் சக்தியோட, அலப்பறை
தாங்க முடியலையே, மல்லி டியர்
Very nice ald Lovely UD and
Sakthi dear back to beviliyan, மல்லி செல்லம்
 

ThangaMalar

Well-Known Member
கலகலப்பான பெண் சக்தி..
இப்படி சிரித்து இருக்காமல்... எத்தனை இறுக்கம் வாழ்க்கையில்..
 

ThangaMalar

Well-Known Member
காபி அபிஷேகத்திற்கு பின் இப்போ தான் பார்க்கிறான், சக்தியை..
இருவருக்கும் இப்போது எண்ணங்களும், பார்வையும் மாறிவிட்டதே...
அன்று அவள் வேண்டும் என்றாள்.. இவன் மாட்டேன் என மறுத்தாள்..
இன்று இவன் வேண்டுகிறான்..
அவள் மறுக்கிறாள்...
என்னாகுமோ... ஏதாகுமோ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top