ஹோ, சக்தி டியர் வந்துவிட்டாள்,
அவளைப் பார்த்தாச்சு,
ஒன்றரை மாத வேண்டுதலுக்குப் பலன்,
கிடைத்துவிட்டதா, கார்த்திக் டியர்?
ஹா, ஹா, நியாயமான கோபம்தான்,
சக்தி டியருக்கு!
இப்போதான் கார்த்திக்கிற்கு, இவளை
கண்ணுக்குத் தெரிந்ததா?
இந்த சிவா, லூசு, இப்படி சொதப்பறானே?
ஹா, ஹா, கிருஷ்ணகிரியே கலங்கிடிச்சா?
இவன் பேரைச் சொல்லி, எவன் வேணா
குடிக்கலாமா?
கிளி ஜோசியமா?
ஹா ஹா ஹா
இந்த சிவா அண்ட் சக்தியோட, அலப்பறை
தாங்க முடியலையே, மல்லி டியர்
Very nice ald Lovely UD and
Sakthi dear back to beviliyan, மல்லி செல்லம்