Vayalvelik kavidhaigal-10

Advertisement

fathima.ar

Well-Known Member
அப்படியே ஒரு கிராமத்து படம் பார்த்த எஃபக்ட்...
அவரு சம்மதம் கேப்பாரம்..
அவன் அம்மாவ பாப்பாளாம்...அவ அம்மாவ பாப்பாளாம்... கோயில் மணி அடிக்குமா...இவ சரி சொல்லுவாளாம்..


இவர் தாலி கட்டுவாரு..
மழை தூவுதாம்..

மரத்துல இருந்து பூ விழுகுதாம்..
நல்லா சொன்னீங்க டீடய்லு..

Highlighte..
அப்பா உள்ள வராத சொல்லுவாரம்..
அம்மா சொத்த கோவமா தூக்கிப்போட்டு..
கண்ணடிப்பாங்களாம்..

Semmma scene​
 
Last edited:

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அப்படியே ஒரு கிராமத்து படம் பார்த்த எஃபக்ட்...
அவரு சம்மதம் கேப்பாரம்..
அவன் அம்மாவ பாப்பாளாம்...அவ அம்மாவ பாப்பாளாம்... கோயஇல் மணி அடிக்குமா...இவ சரி சொல்லுவாளாம்..


இவர் தாலி கட்டுவாரு..
மழை தூவுதாம்..

மரத்துல இருந்து பூ விழுகுதாம்..
நல்லா சொன்னீங்க டீடய்லு..

Highlighte..
அப்பா உள்ள வராத சொல்லுவாரம்..
அம்மா சொத்த கோவமா தூக்கிப்போட்டு..
கண்ணடிப்பாங்களாம்..

Semmma scene​

Haha neenga kalaaikreengala pugazhareengala....:p:(

Edhunalum okkk dear... Nice comments....
I'm happyyyyy
Thank uuuuu....:)
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
கிராமபடம் மாதிரியே இருக்கு சகோதரி.சமுத்திரகனி நல்ல தாய். உங்கள் எழுத்து மூலம் ஒரு விஷ்வல் மாதிரியே கண் முன் காட்டுகுகிறீர்கள் சகோதரி, வாழ்த்துகள்
 

n.palaniappan

Well-Known Member
Hi dears....
Landline cable cut! So no wifi. And also outing busy....
Ippavum mobile datala dhan upload pannen...

Reply podalanu kobam vendam plsss ungalukkae theriyum mob data pathi... Mudindhavarai innaikku ellorukkum reply pottudaren....
Thanks for the wonderful support dears.... Keep supporting please...


https://www.mallikamanivannan.com/vayalvelik-kavithaigal-10/
படம் பார்ப்பது போலவே எழுத்து நடை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top