அடப்பாவமே?
கன்சீவாக இருக்கும் பொழுது அனுபமா பட்ட கஷ்டங்களைப் பார்த்து எனக்கு ரொம்பவே வருத்தமாக இருக்கு, லதா பைஜூ டியர்
தாயோடு அறுசுவை போம்ங்கிறது எவ்வளவு உண்மையான வார்த்தை?
என்றைக்கும் சித்தி தாயாக முடியாது
அனு பாவம்ப்பா
வளைகாப்பு, சீமந்தம் நடத்தாமலே அனுவுக்கு மகள் பிறந்து விட்டாளே, லதா பைஜூ டியர்?