Uyirthezhumo Kaathal 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, இவ்வளவு நாளா
இதுவரை இந்த,
''உயிர்தெழுமோ காதல்'',
நாவல், ரொம்பவே
தமாஷாப் போகும்பொழுதே
நினைச்சேன், கார்த்திகா
கார்த்திகேயன் டியர்,
Something ஏதோ இருக்கு-ன்னு?
ஆனால், இப்படி ஒரு
டுவிஸ்ட்டை, நிஜமாகவே
நான் எதிர்பார்க்கலை பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ரிஷி நந்தனை, லவ் பண்ணி,
கல்யாணாம் பண்ணி,
ஒரு குழந்தையையும் பெற்ற,
வேதநாயகி அரிச்சந்திரன்,
கார் விபத்தில் இறந்து
விட்டாளா?
 

banumathi jayaraman

Well-Known Member
இதுவரை, வேதா, எங்கோ
இருந்து ரிஷியுடன்
விளையாடுவதாகத்தான்,
நான் நினைத்தேன்
ஆனால், அவள்
இறந்திருப்பாள்=னு
தோணலை பா
 

banumathi jayaraman

Well-Known Member
இவ்வ்வ்ளோ ரணகளத்திலயும்,
ஷோபனா முன்னாடி,
தன்னோட இமேஜ்,
டேமேஜ் ஆகிடுச்சே=ன்னு,
நினைக்கிறானே, இந்த
கார்த்திக் டியர்?
அங்க நிக்கிறான் பா,
கார்த்திக் தம்பி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top