Unsolved Mysteries...

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
1.........First அப்டேட்டுக்கு மட்டும்தானே
Precap தருவதாக சொன்னீங்க

இப்போ அடுத்த அப்டேட்டுக்கும்
Precap தந்தால் எப்படி, சரயு டியர்?

ஒண்ணுக்கொண்ணு ஃப்ரீயாம்மா?


2..........ஏன்மா கலையாத செல்வி?
இருந்திருந்து ஆயிரம் கஷ்ட நஷ்டங்களுக்கு அப்புறம் இப்போத்தான் மருதுவும் ஜதியும் ஒண்ணு சேரப் போறாங்க

அது உங்கூட்டுக்கார் கோவாலுவுக்கு புடிக்கலையா, மாலைச்செல்வியம்மா
நோ நோ காலைச்செல்வியம்மா
நோ நோ கலைச்செல்வியம்மா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
3. துவாரகாவே வைத்தியநாதனை
அப்பா-ன்னு கூப்பிட்டு ஏத்துக்கிட்டா

நடுவுல அன்னபூரணியம்மாக்கிட்ட
நீ என்னடா சொல்லி சிண்டு
முடிஞ்சே, ரத்தினசாமி?

நீ முதல்லதான் மந்திரி, தந்திரி,
கொடிமுந்திரி
இப்போ நீயி டம்மி பீஸு, மயிலு
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
4. இந்த அஷ்மிதாவை விஷால்
பயலுக்கு கண்ணாலம் கட்டி
வைக்கிறதா ராஜாங்கம் ஐயா
முடிவு பண்ணிட்டாராம்ண்ணே

அப்படியாடா, கோமுட்டித்தலையா?

அட ஆமாண்ணே
எனக்கே நம்ப முடியலைன்னா பார்த்துக்கோயேன்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
1..........
இந்த ஒரு கதைக்கு மட்டும் PC வேண்டாம் please ..........

2.......
இன்னும் ஒரு 4 epi கூட போட்டு குடுக்க கூடாதா?????

3.......
நான் தாண்டா first comment போட்டேன்......... இப்போ நீயின்னு காட்டுது....... என்னடா பண்ணின........

4.......
மருதுவும் ஜதியும் நீங்காத ரீங்காரம் அக்க்ஷயா bookல சேர்த்துட்டாங்களாம்.........
இங்கே தான் fight நடக்குது..........
:love::love: Super
 

mila

Writers Team
Tamil Novel Writer
Hi hi hi friends..

just for a fun... imagine yourself a dialoge for these scenes and post it as comments..

View attachment 2879
1.மிலா வள்ளிய ஒரு வழி பண்ணுவியா மாட்டியா?
2.அதத் தான் யா நானும் கேட்கிறேன்.
3.நீ மட்டும் நாளைக்கு போடுற epi ல செல்வியும், குழந்தைகளும் நலம் னு சொல்லல,
4. நாளைக்கு epi read பண்ண உருட்டு கட்டைகளுடன் சமூகமளிக்குமாறு நம்ம reader's சங்க தலைவி பானுமா சொல்லி அனுப்பி இருக்காங்க
:p:LOL::D:love:
 

banumathi jayaraman

Well-Known Member
1.மிலா வள்ளிய ஒரு வழி பண்ணுவியா மாட்டியா?
2.அதத் தான் யா நானும் கேட்கிறேன்.
3.நீ மட்டும் நாளைக்கு போடுற epi ல செல்வியும், குழந்தைகளும் நலம் னு சொல்லல,
4. நாளைக்கு epi read பண்ண உருட்டு கட்டைகளுடன் சமூகமளிக்குமாறு நம்ம reader's சங்க தலைவி பானுமா சொல்லி அனுப்பி இருக்காங்க
:p:LOL::D:love:
ஹா... ஹா... ஹா..........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top