Sainandhu Well-Known Member Oct 13, 2018 #21 அர்வி தன் சொல்லாலும்,செயலாலும் தன,மனதை திறக்கிறான்.... கீர்த்தியின் கலக்கத்தை, பயத்தை போக்க... “I love you...” வார்த்தைகள் வாயிலிருந்து வராது.... மனதில் இருப்பதுதான் வார்த்தைகளா வருமா...? இருந்தாலும் வாய்மொழி வராதோ....?
அர்வி தன் சொல்லாலும்,செயலாலும் தன,மனதை திறக்கிறான்.... கீர்த்தியின் கலக்கத்தை, பயத்தை போக்க... “I love you...” வார்த்தைகள் வாயிலிருந்து வராது.... மனதில் இருப்பதுதான் வார்த்தைகளா வருமா...? இருந்தாலும் வாய்மொழி வராதோ....?
Joher Well-Known Member Oct 13, 2018 #24 Ty Malli..... தள்ளி நில்லுங்க..... யாராவது பார்த்து #Metooல waiting போட போறாங்க...... Love you desperately..... நெற்றி முத்தம்..... அப்புறம் என்னடா அண்ணன் கிட்ட permission...... நீ பண்ணுற வே6லைக்கு just information தான் கொடுக்கணும்..... கீர்த்தியை ரொம்ப tension பண்ணுற...... இவ்வளவு தொறத்துரியே..... வீட்டுக்குள்ள வான்னு கூப்பிட்டப்போ u-turn போட்டு கீழவிழுந்தியே??? அப்பவே சறுக்கி காதலில் விழுந்துட்ட போல..... சீக்கிரம் வந்து கல்யாணத்தை முடி......
Ty Malli..... தள்ளி நில்லுங்க..... யாராவது பார்த்து #Metooல waiting போட போறாங்க...... Love you desperately..... நெற்றி முத்தம்..... அப்புறம் என்னடா அண்ணன் கிட்ட permission...... நீ பண்ணுற வே6லைக்கு just information தான் கொடுக்கணும்..... கீர்த்தியை ரொம்ப tension பண்ணுற...... இவ்வளவு தொறத்துரியே..... வீட்டுக்குள்ள வான்னு கூப்பிட்டப்போ u-turn போட்டு கீழவிழுந்தியே??? அப்பவே சறுக்கி காதலில் விழுந்துட்ட போல..... சீக்கிரம் வந்து கல்யாணத்தை முடி......
SriMalar Well-Known Member Oct 13, 2018 #26 வலை வேளை செய்து படிச்சாச்சு. காத்திருப்பாளா கன்னி;கனிந்திடுமா காளையின் காதல்.
elakkiya ganesh Well-Known Member Oct 13, 2018 #27 Dai thandu unna pakka machan varan ..pathu nalla kavanichu anuppu ..keerthi inmela romba miss panna pora avana..
Dai thandu unna pakka machan varan ..pathu nalla kavanichu anuppu ..keerthi inmela romba miss panna pora avana..
M MeenaTeacher Well-Known Member Oct 13, 2018 #28 Super soft love story, just warm at heart..I liked the way Aravind approached her, as Keerthi feels, the place he kissed, his naughty dilogues with her were enjoyable..liked the way how slowly Keerthi has started to like him
Super soft love story, just warm at heart..I liked the way Aravind approached her, as Keerthi feels, the place he kissed, his naughty dilogues with her were enjoyable..liked the way how slowly Keerthi has started to like him