Un Paarvai Naanarivaen 9

Advertisement

Sainandhu

Well-Known Member
அர்வி தன் சொல்லாலும்,செயலாலும்
தன,மனதை திறக்கிறான்....
கீர்த்தியின் கலக்கத்தை, பயத்தை போக்க...


“I love you...” வார்த்தைகள் வாயிலிருந்து வராது....
மனதில் இருப்பதுதான் வார்த்தைகளா வருமா...?
இருந்தாலும் வாய்மொழி வராதோ....?
 

Joher

Well-Known Member
Ty Malli.....

தள்ளி நில்லுங்க..... யாராவது பார்த்து #Metooல waiting போட போறாங்க......

Love you desperately.....
நெற்றி முத்தம்.....
அப்புறம் என்னடா அண்ணன் கிட்ட permission......
நீ பண்ணுற வே6லைக்கு just information தான் கொடுக்கணும்.....

கீர்த்தியை ரொம்ப tension பண்ணுற......

இவ்வளவு தொறத்துரியே..... வீட்டுக்குள்ள வான்னு கூப்பிட்டப்போ u-turn போட்டு கீழவிழுந்தியே???
அப்பவே சறுக்கி காதலில் விழுந்துட்ட போல.....
சீக்கிரம் வந்து கல்யாணத்தை முடி......
 

SriMalar

Well-Known Member
வலை வேளை செய்து படிச்சாச்சு.
காத்திருப்பாளா கன்னி;கனிந்திடுமா காளையின் காதல்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top