கீர்த்தி bracketக்குள் அரவிந்த்.....
காதலுக்கு முன் மோதல்.....
6 மாசம் சுற்றி பார்க்க தனியாவா?????

பையன் பிடிவாதம் வென்றது.....
வனஜா சம்பந்தம் அப்பாவின் அடுத்த ஆப்பு.......
அண்ணன் தங்கை பிரிவையும் அப்படியே ஊடால சொறுகிட்டீங்க...... நிதர்சனம் அது தான்.....
பெண்களுக்கு திருமணம் அமைய எத்தனையோ தடைகள்.....