ஹா ஹா ஹா.. டேய் aravindhaa உன் பொண்டாட்டி உன் மேல கொலை காண்டுல இருக்கா... நீ என்னடா ன்னா ரோமன்ஸ் நடக்குமா ன்னு feel பண்ணிட்டு இருக்க
அரவிந்தன் அண்ணா யாரு..
Twist ங்க தான் இருக்கோ..
Very nice ud
அடப்பாவி அரவிந்த்..உன் மனைவி என்ன மாதிரி மன நிலையில் இருக்கிறாள் என்று தெரிந்தும் நீ கடவுளிடம் வைக்கும் வேண்டுதல்.ஹா...ஹா..ஹா..இது மட்டும் அவளுக்கு தெரிந்தால் அவ்வளவுதான்.ஹா...ஹா.ஹா