Tuli Maiyal Konden-7-2

Advertisement

Saroja

Well-Known Member
அண்ணன் யாரு
மயூ வினோதகன் கலகம் நடக்க
காரணம் அண்ணன் தம்பியா
மாறன் மனம் போல மாங்கல்யம்
அருமையான பதிவு
 

kayalmuthu

Well-Known Member
ஹா ஹா ஹா.. டேய் aravindhaa உன் பொண்டாட்டி உன் மேல கொலை காண்டுல இருக்கா... நீ என்னடா ன்னா ரோமன்ஸ் நடக்குமா ன்னு feel பண்ணிட்டு இருக்க
அரவிந்தன் அண்ணா யாரு..
Twist ங்க தான் இருக்கோ..
Very nice ud
 

chitra ganesan

Well-Known Member
அடப்பாவி அரவிந்த்..உன் மனைவி என்ன மாதிரி மன நிலையில் இருக்கிறாள் என்று தெரிந்தும் நீ கடவுளிடம் வைக்கும் வேண்டுதல்.ஹா...ஹா..ஹா..இது மட்டும் அவளுக்கு தெரிந்தால் அவ்வளவுதான்.ஹா...ஹா.ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top