Sundaramuma
Well-Known Member
முருங்கை காய் கிடைக்கும் ..பானுNo, சுந்தரம்உமா டியர்
இந்த மூன்றும் மட்டும் போட்டால்,
அது குருமாவாகிவிடும்
அல்லது காய்க்கூட்டு=ன்னு பேர்,
மேலே சொன்ன எல்லா காய்களையும்
போட்டால்=தான் அவியல் வரும் பா,
சுந்தரம் உமா டியர்
நாட்டுக்காய்கள் கிடைப்பதில்லை ..... கிடைச்சாலும் நல்லா இருக்காது ....