Manimegalai
Well-Known Member
அர்ஜுன் என்ன ஜடியாவுல இருக்கான்..
நர்மதா செம...
கௌரி அம்மா அழகோ அழகு மகனிடம் பேசும்போது....என் மகன கவனிக்கலையே சொல்வது செம..
அர்ஜுன் கௌரி கௌரி என்று கத்துவதும் super...