அய்யோ என்னடா இது....... இன்னும் சென்னை office னு நினைத்து argue பண்ணுறாங்களா.......
உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிந்து 2 நாள் ஆகிவிட்டது........
எப்போ பாரு என்ன arguement...... போ போ..... போய் உன் வீட்டுக்காரன் என்ன பண்ணுறான்னு பாரு....... ஊருக்கு போறானே...... போய் help பண்ணு........ நாளைக்கு night argue பண்ண அர்ஜுன் இருக்கமாட்டான்....... ஞாபகம் வச்சிக்கோ.........
Waiting for the next epi mam.........