Arjun பேசியே கொல்வானா????? அவனிடம் போனால் தான் தெரியும்....... wait பண்ணுமா.......
அப்பாவின் மானத்தை இப்படி ஏலம் போடுறானே..........
நானெல்லாம் உங்க அம்மா கூட சரியா பேசவே ஒரு வருஷம் ஆச்சு......... ஆனால் சத்யா ஒரு வருஷத்துல பொறந்துட்டா......... சிரிப்பை அடக்கவே முடியல.........
இதுதான் arranged marriage.........
நீ இப்பவே பேசி பேசி கொல்றதா சொல்றாளே உன் ஆளு.........
இது தான் love marriage......... அதாவது கல்யாணத் துக்கு முன்னாலேயே பேசி பேசி கொல்வது.........