நன்றி கிருஷ்ணாNice start sis
நன்றி கிருஷ்ணாNice start sis
Super starting akka
Nice start. Prasad,Udhaya, Nandhini ellorum entha storyla varaanga Hema? Adhu inga illa polirukke?
Aashmi koopitta thaan mayilu kilambuvaaru pola....
appa iraathiri iruku kachcheri
Very Nice starting
nice ud
NVV........
பிரசாத்.......
எனக்கு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறதை பத்தி தான் பேசினேன்....... அதுவும் முக்கியமா பொண்ணு உன்னை போல இல்லாம எங்கம்மா தனம் லஷ்மிம்மா போல சாந்தமா இருக்கணும்னு சொன்னேன்....... இவங்க ரெண்டு பேர் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சது எதுக்குன்னா அனுபவப்பட்டவங்க பார்த்தா தானே நல்ல... பொண்ணா அமையும்.... இவங்க படுற கஷ்டம் எனக்கும் வேண்டாம்னு பார்த்து பார்த்து செலக்ட் பண்ணுவாங்கல்ல......
நந்தினி.........
உனக்கெல்லாம் என்னை போல பொண்ணு கசக்குதா????? பார்த்துகிட்டே இரு.......... நிச்சயமா என்னை போலவே... இல்லை என்னை விட நூறு மடங்கு... ஆயிரம் மடங்கு அதிகமா வாயடிக்கிறவ தான் உனக்கு பொண்டாட்டியா கிடைப்பா......... அவ கிட்ட ஒவ்வொரு நாளும் நீ எவ்ளோ பாடுபடப்போற பாரு........ இது நிச்சயமா நடந்தே தீரும்........
அஷ்மி-பிரசாத்....... செம entertainment காத்துக்கிட்டிருக்கு.......
பிரசாத்....... தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா தீத்தெறிக்கும் வில்லு நான்தானே....
அஷ்மி....... தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா தீப்புடிச்ச நிலா நான்தானே........
Sis nan durgaநன்றி கோமதி
விஷால் பாவம் தான்