உங்களுடைய ''தேன்
தெளிக்கும் தென்றலாய்''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
Very nice
Tks Hema.......
stunt பண்ணி அட்டகாசமா கல்யாணம்.........
stunt மாஸ்டர் வந்துகிட்டே இருக்கார்.......
Mr பிரசாத் vs Dr அஷ்மி செம pair.........
எப்போதும் காவரமா இருக்கும் போலவே.......
போக போக தெரியும் யாரை யாரு அடக்குறாங்கனு.......
மயிலுக்கு என்னாச்சு??????
தோகையை டாக்டர் பிச்சிடுவாளேன்னு பயமா??????
விஷால்
மீண்டும் அஷ்மி , ஆனால் அவளுக்கு ஒரு கஷ்டம் என்றால் எங்கள் மனது தாங்காது
Nice start dear. Prasad tension illai terror party?.
Interesting start Hema.
Super. Ashmi is back
நன்றி ஆனந்திsema start