ஹாய் ப்ரெண்ட்ஸ்,
என்னுடைய தீரா திமிரே... தெவிட்டா காதலே அடுத்த ud இங்கே பதிவிட்டுள்ளேன்...
இந்த கதைகளம் எனக்கு மிகவும் புதிதான... அதே சமயம் கொஞ்சம் கஷ்டமான ஒரு ஜானர், அதை நான் ஒழுங்கா தான் கையாளுகிறேன்னானு திடீர்ன்னு எனக்குள் ஒரு கேள்வி (ஒருவேள மதியம் ரொம்ப நேரம் தூங்குனதுனால கூட இருக்கலாம்)
நீங்க இந்த கதையை படிக்கும் போது எப்புடி பீல் பண்ணுறீங்க... ஏதாவது நிறை குறைகள் இருந்தால் தாராளமாக என்னிடம் சொல்லாம், கதையையே முடிக்க போறேன் இப்போ வந்து இதை கேட்குறேன்னு தப்பா நினைச்சுகாதீங்க... உங்களின் எண்ணங்ககளை கருத்தில் கொண்டே அடுத்த கட்டதுக்கு கதையை கொண்டு செல்லும் எண்ணம் அதனால் தான் கேட்குறேன். கதையை நிறையப்பேர் படிக்கிறீர்கள் என்று தெரிகிறது ஆனால் கமெண்ட்ஸ் அந்த அளவுக்கு சொல்லவதில்லை, உங்களின் நேரமின்மை கூட காரணமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் கொடுக்கும் உத்வேகம் மட்டுமே எங்களை போன்ற எழுத்தாளர்களை உற்சாகத்துடன் எழுத தூண்டும் டார்லிஸ்... இது எனக்கான வேண்டுகோள் மட்டுமில்லை, என்னுடைய எல்லா சக எழுத்தாளர்களுக்கும் சேர்த்தே நான் உங்களிடம் கேட்கிறேன்... சோ உங்களின் கருத்துக்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் டார்லிஸ்...
TTTK.14
உங்கள் அனைவரின் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
வான்மதி