banumathi jayaraman
Well-Known Member
Hema don't believe them...
நான் அக்கறையா தான் கேட்டேன்...
பாத்தியும் பானுவும் சிண்டு முடியுறாங்க....
This is not fair, fathi & Banu....
பூனைக்கு பிறந்து புலியா இருக்கு....நான் சொல்லி தர்ர மாதிரி பிள்டப்பு...அவங்களே படிச்சிருவாங்க
விடுடா மலர்....நாம நண்பிடா...hi fi
Si
Sindu podratha Vida hemakku long hair gold..
You too Banu ma
எல்லாம் அந்த சாமியோ னால வந்தது
ஹா, ஹா, சூப்பர், சூப்பர், தங்கமலர் டியர், ஹேமா டியர் and பாத்திமா டியர்
அது சரி சாமியோ-ன்னா, யாரு ஹேமா செல்லம்?