The Despair and The Hunt - Episode 11

Advertisement

தரணி

Well-Known Member
அது எப்படி நுனி விரல் தொட்டு நடந்தா ஆட்டிசம்னு சொல்லுவாங்க.... இல்ல அப்படி இருக்க வாய்ப்பு இருக்கா... சிவு ஏன் அவுங்க கிட்ட argue பண்ண வேண்டாம்னு சொன்னார் அப்போ அவருக்கும் அந்த சந்தேகம் இருக்கா....

என்ன ஆச்சு அம்முக்கு... லக்ஷ்மி அம்மா தான் அம்முவோட அம்மா வா இல்ல தேவி தான் லக்ஷ்மி யா.... அப்புறம் தேவி கிட்ட பேசவே இல்லையா
 
Revathyneelam

Active Member

Thank you :love::love:...Yes sis , one of the behavioral pattern. But athu mattum vachu solla maattaanga ... innum neraya factors iruku... heard such incident when I enrolled my daughter to the kindergarten here, her carer told this that they noticed one of her student tip toed and they informed about this to his parents and his parents thanked her and said that they didn't noticed it.... argue panna koodaathunu intha Convo nala nan purinjukittathu... yen argue panna koodaathunu reason next next epi la vanthurum sis.. thank you so much for detailing :):)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top