Thannoliyalin thalaivanivan-9

Advertisement


banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, மிக, மிக நன்றி, கீதாஞ்சலி டியர்
உங்களோட பாசத்தைப் பார்த்து, மீ, மிகவும் புல்லரித்து
போயி, கீத்து செல்லம்
சொறிஞ்சு விட வரீங்களா, கீதாஞ்சலி டியர்?
ஹா, ஹா, படித்துவிட்டு வருகிறேன், கீதாஞ்சலி செல்லம்
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Mee Second, Geethanjali dear
Vaanga ma..:)
ஹா, ஹா, மிக, மிக நன்றி, கீதாஞ்சலி டியர்
உங்களோட பாசத்தைப் பார்த்து, மீ, மிகவும் புல்லரித்து
போயி, கீத்து செல்லம்
சொறிஞ்சு விட வரீங்களா, கீதாஞ்சலி டியர்?
ஹா, ஹா, படித்துவிட்டு வருகிறேன், கீதாஞ்சலி செல்லம்

o_Oyen ma yen
 

Sri B

Well-Known Member
Friends...
Innum landline cable fault sariyagalai... So no WiFi:(
Ungalukkaga en student Kitta laptop kadan vaangi, mob data layae ud poda vandhirukken... Embuttu paasam vachirukken paarunga unga mela... Neengalum paasakkara pillaingala ud padichittu comments poduveengalaam... Saridhanae...;)



http://en.calameo.com/read/00338418960776c982410
geethumaku embuttu paasam enga mela:p:p:pepi supeeerrrrrrrruuuu!!ena sola ram ah...so swweeettt..udhi inum thelivaaganum la?athukula neenga fb ya seekiram solunga geethu ma;););)
 

banumathi jayaraman

Well-Known Member
Very very nice and lovely ud, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, இப்போ தானே-ம்மா நீ ராம்குமாரின்
மனைவி-ன்னு உணர ஆரம்பிச்சுருக்க, உதயா செல்லம்
இப்போ தானே ராம் டியரை கணவனாக நினைக்க ஆரம்பித்திருக்கிறாய், உதயா டியர்
இனிமேல் அவனைப் பற்றிய எல்லாவற்றையும் நீ
தெரிந்து கொள்ளலாம், உதயா செல்லம்
இந்த ரோஜாமலருப் பொண்ணு சொல்லுறதுக்குள்ள,
இப்படி நீ வந்து கெடுக்கலாமா, ராம் டியர்?
உதிம்மாவுக்கு, தவறா வைத்தியம் பார்த்த மருத்துவமனை
மீது வழக்கா?
சூப்பர்ப், ராம் டியர்
ராம்குமார் மிகவும் அருமையான கணவர்-ன்னு
மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள், கீதாஞ்சலி செல்லம்
இப்போது மிகவும் வசதியாக இருக்கும் ராம்குமார் டியரும்,
ஸ்ரீஜா அக்காவும் முன்னாலே ரொம்ப கஷ்டப்பட்டார்களா?
அய்யோ, இவங்க இரண்டு பேரும் ரொம்ப பாவம் பா
ஹேய், கீதாஞ்சலி டியர், ராம்குமார் டியரோட ‘’ சொர்க்கவனம் ‘’ ரிசார்ட் பற்றி நீங்க சொல்லும்பொழுது இந்த வெய்யிலுக்கு,
எனக்கும் அங்கே போகணும் போல, இருக்குப்பா
ஹய்யோ, இந்த ரோஜாமலரு-லாம் கிண்டலா, நினைக்கற
மாதிரி, ராம் டியரைப் பத்தி ஒண்ணுமே தெரியாம நீ
இருக்கலாமா, உதிம்மா?
ஹ்ம்ம்...............ராம் டியரை கணவனாக மனதுக்குள் நீ
நினைத்தால் மட்டும் போதுமா, உதயா டியர்?
நம்ம ராம் டியரை முழு மனதுடன் கணவனாக நீ எப்போது
ஏற்பாய் உதயா செல்லம்?
waiting for your next lovely ud, eagerly, கீதாஞ்சலி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top