Thannoliyaalin thalaivanivan-34 (FINAL EPI)

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அருமையான கதைக்கு அருமையான முடிவு. .
குரு பின் சுத்திய ஒரு பெண் என்ன ஆனா சொல்லலை கீதா..
ராம் நீ செம பாஸ்ட் போ..கையில் ஆறு மாதம். .அதுவும் இரண்டு. .வயிற்றில் மூன்று மாதமா...இதுவும் இரண்டா:p..
கோர்ட் சீன்ஸ் எல்லாம் பிரமாதம். .
குரு செம...பேசாம இவன கூட ஒரு ஹீரோ வா போட்டு இருக்கலாம். .
ராம் சூப்பர். .
உதி பாத்திரம் மிக மிக அருமை. ..

நன்றி நன்றிங்க சிஸ்:)

குருதான் அடுத்த கதையின் ஹீரோ சிஸ் அதில் அவனோட முழு கதையும் வரும்:cool:

ஹாஹா ரொம்ப பாஸ்ட் தான் சிஸ் ராம். அடுத்ததும் கூட இரண்டா இருக்கலாம்;) சிஸ்
குரு கல்யாணத்துக்கு அவங்க குடும்பத்தோடு வரும் போது பார்க்கலாம் சிஸ்...

Thanks much for spending time on my stories sis:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top