ஹா... ஹா... ஹா...................
Why பொறாமை, with our loveable ஹீரோ
குரு செல்லம், கீதாஞ்சலி டியர்?
எங்க குருவுக்கு, மன்றம் என்ன
காவடியேத் தூக்குவோம் பா
So எங்க குருவைப் பார்த்து நீங்க,
பொறாமைலாம் படப்பிடாது,
கீத்து செல்லம்
வாவ், next ஸ்டோரியில, எங்க குரு
ஹீரோவா?
சூப்பர்ப் அனௌன்ஸ்மென்ட் பா,
கீதாஞ்சலி டியர்
Kavadiyaaa?! Thookunga thookunga... Enakku poramailam illa na i like ram kind of characters only...