Thannoliyaalin thalaivanivan-20

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Hiii friends...
heart-balloon-smiley-emoticon.gif

Konjam kutty ud dhan but ungaluku pidikkumnu namburen...

adutha padhivu coming monday kandippa koduthidaren.. please dont mistake me niraiya prachnaigal... adhnaal ovvoru padhivum ivlo delay aagidudhu ini ennikku kodukkarennu munbae sollidaren...

enakkaga romba porumaiyaa kaathukittu irundhu padikkira anbu ullangalungalukku en panivu kalandha nandrigal....
rose.gif


keep supporting dears... unga commentsdhan ennai innamum ezhudha vaikkudhu....
opening-a-love-letter-smiley-emoticon.gif
thanks for the lovely support dears....


http://en.calameo.com/read/003384189cc07ad4723e0
Dont' worry and dont' feel anything, கீதாஞ்சலி டியர்
நீங்க எவ்வளவு நாள் கழிச்சு பதிவு கொடுத்தாலும்
நாங்கள் காத்திருக்கிறோம், கீத்து செல்லம்
Take your own time, solve your all problems
and come wish lovely UDs asap, கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு,
கீதாஞ்சலி டியர்
ஹய்யோ, மாமல்லபுரத்திலே,
பீச் ஹவுசா?
சூப்பர்ப், கீத்து செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
''சூர்யோதயா வில்லா''=வை,
ரசிக்க விடாம, இந்த குரு,
இப்படி செய்துட்டானே,
கீத்து செல்லம்
ஆனா, அவனைச் சொல்லியும்,
குற்றமில்லை பா
 

banumathi jayaraman

Well-Known Member
அந்த சுதா அம்மா, இவனோட
அப்பாவை, இரண்டாம் தாரமாய்,
கல்யாணம் செய்ததை, மனதில்
வைத்துத்தான் குரு பேசுறான்,
கீத்து செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், அதுக்காக எல்லோரையும்,
தப்பா நினைக்கக் கூடாதில்லையா,
கீதாஞ்சலி டியர்?
இதில், சுதாம்மாவின் நிலை,
என்னவோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top