ஹாய் ஹாய் ஹாய் பிரெண்ட்ஸ்...
வந்தது லேட்டு இதுல ஹாய் ஹோய்னு கிட்டு! அப்படின்னு திட்டுறீங்கதானே...?! பரவாயில்லை திட்டிக்கோங்க டியர்ஸ் நீங்க திட்டாம வேற யார் திட்டப் போறாங்க?!
என்ன பிரெண்ட்ஸ் பண்றது நானும் வரம் ரெண்டு பதிவு கொடுக்கத்தான் நினைக்கிறேன் .ஆனா அது சொல்லத்தான் நினைக்கிறேன் சாங்மாதிரி போயிக்கிட்டு இருக்கு. சொ மறுபடியும் ஒரு சாரி சொல்லிட்டுப் பதிவு கொடுத்துட்டு ஓடிடறேன்...
ப்ளீஸ் ப்ளீஸ் லேட் பண்றேன்னு கமெண்ட்ஸ் போடாம விட்டுடாதீங்க! என் செல்லம்ஸ்ல...
http://en.calameo.com/read/003384189b29337aaf507