Thannoliyaalin thalaivanivan-17

Advertisement

fathima.ar

Well-Known Member
Hi friends...
Enna aachu last ud ku romba kammi comments...
Naan ud late ah podurennu revenge lam edukka aarambichu daadhenga please... me paavam na...

unga geeths evlo kastapattu ungalukkaga ud type panren.. adhodu ippo sonna maadhiriyae weekly two uds kodukkavum vandhutten so ennai madhiriyae nalla pillaiyaa nengalum thavaraama comments podanum.
illai.....
i will become:mad:

Thanks for the wonderful supports dears....:)

Banuma, chithukumar, palaniyappan anna, samee, ellorum enga poneenga...

I need comments for the story....


http://en.calameo.com/read/00338418960b4ebaa9d69


Aama ithula en Peru enga!!!
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Awwww Geethu dear
நோ கோபம் டியர். வீ ஆர் பாவம்.சாரி நான் போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட மிஸ் ஆகி போச்சு.நீங்க வெரி ஸ்வீட் அடுத்த பதிவு உடனே கொடுத்துட்டீங்க. ஜஸ்ட் மிஸ்.சோ நோ கோபம்.:D:p
அழகான பதிவு. ராம் சார் ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாரே. ராமும் உதியும் இயல்பாக பழகுவது இதம்.உதியின் மா
ற்றம் இயல்பாக நடத்திவிட்டானே ராம்.தங்களுக்குள்ளே உதியின் விடயமாக மாற்று கருத்து இருந்தாலும்குருவுடன் நட்பை அக்கறையை அவனின் குறுஞ்செய்தி மூலமும் பாதுகாப்பு ஏற்பாடு மூல்ம் காட்டுவது அருமை.நல்ல படியாக ஆரம்பித்த ராம் உதியின் ரொமான்ஸ் கடைசியில் ராமின் கோபத்தில் முடிந்துவிட்டதே.இருந்தாலும் நீங்க ராமை ரொம்ப சோதிக்குறீங்க கீது டியர்.

haha kobamlam illa dear.. neenga vandhuduveengannu enakkuth theriyum but last udku comments varalyennu dhaan elloraiyum koopitten...:):cool:

s s iyalbaa pazhagura adutha udla enna aagap pogudhunnu paarppom nalladhe nadakkum...;)

haha naan engamma sodhikkiren indha udhi ponnudhaan rombbbbaaa sodhikkura ennaiyum serthu!!:mad:

Thanks for commenting dear...:)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Geetha akka super ud,ram konjura varai minjinal,ippo ram kobabattavutan sariayital avanin uthi,suriya life uthyaga mari aval eppithum smiling face udan than irukkavaikkanum geetha akka,suriyava romba azhavachuttinga ikva


S dear nichyama avaloda smiling facedhan ini ellam inbamae.... no crying...:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top