வருது ...வருது...
Haha
வருது ...வருது...
Hi. Nice ud. Yar adu puthu entry. Waiting for ur next ud pa.
Srividya.
சூப்பர் பதிவு கீதாஞ்சலி டியர். கொஞ்சம் ரொமான்ஸ் எதிர்பார்த்தா இப்படி ஏமாத்திட்டீங்களே..ராம் பெர்பான்ஸ் எப்படின்னு பார்ப்போம்.
தன்னை கெட்டவனாக்கிடுவாளோ என்று ராம் புலம்புவது சூப்பர்.உதிம்மா தன் மனதில் இருப்பதை ராமிடம் சொல்வது நல்ல முன்னேற்றம்.அவளின் தவிப்பை அழகாக சொல்லியிருக்கீங்க..தன் அப்பாவிடம் பேசுவதை கூட பொறாமையாக பார்க்கும் உதி க்யூட்.புது வரவு யாரு.அடுத்த பதிவுக்கு ஆவலாக காத்திருக்கிறேன்
nice ud sis
ரங்க ராட்டிணமா மணசு சுத்தினுச்சு இப்ப புது வரவு.
Hi Geetha ka,
Nice ud.... Uthi kita nalla mattram theriyuthu... ram ooda kadhal avala nalla imsai pannuthu but ava atha ethuka mudiyama thavikarathu paavam ma iruku.... yaaru antha new entry... interesting ud ka...
Me also came, கீதாஞ்சலி டியர்