Thangammai - 5

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
இப்ப நல்லா மாட்டின தங்கம்... அம்மா கிட்ட பேசும் போது யோசிக்காம விட்டாச்சு.. விடு இருக்கவே இருக்கு ட்ரான்ஸ்பர் விசயம்.. வேற ஊருக்கவ போகணுமேன்னு அழுதேன்னு சொல்லி சமாளி...

தீனா நீ வர வர சரியே இல்ல... தங்கத்துக்கு பதிலா நீ உருக ஆரம்பிச்சாச்சு...
 

SriMalar

Well-Known Member
தீனா ,தங்கத்தை இப்பவோ இல்லை ஒரு வாரத்திலோ கண்டிப்பா கூட்டிட்டுப் போயிடுவான்.
 

Joher

Well-Known Member
Tks சரயு....

டேய் நீ விட்டாலும் உன் தாலி விடாதே......
சிக்கிட்டியே சீனா தானா......

இப்போ மாமியார் என்னனு கேட்கபோறாங்க......
பொண்டாட்டி ஒன்னும் இல்லையே சொல்லபோறா......

நீ விட்டுட்டு போறேன்னு உன் வீட்டுல எப்படி சொல்வாய்?????
Single bedroom flat ல கூட்டு குடும்பமே இருக்கு.....
உனக்கு உன் பொண்டாட்டிக்கே இடமில்லையா????
உன் மனசுல இடமில்லை..... அப்புறம் எப்படி வீட்ல இருக்கும்?
 

Deputy

Well-Known Member
Kanna kattuthe..... ivana sari pani thangam epo than kudumbam nadatha porangalo theriyala..... ithula transfer vera....
 

Saroja

Well-Known Member

தங்கம் அழுது இருக்க அம்மா கண்டிப்பாக ஏன் என்று
கேள்வி கேட்க எப்படி சமாளிக்க போரா
தீனா அலைபாயுதே கண்ணா
 

kayalmuthu

Well-Known Member
Dei தீ னா இப்படி ஒரு அறைவேக்காடு போல இருக்கியே...
தங்கம் நீ அவனை வச்சு நல்லா செய்
இப்படி அழுதல் எல்லாம் வேலைக்கு ஆகாது...
 

Suvitha

Well-Known Member
இந்த தீனாவிற்கு கொஞ்சம் 'Starting trouble' மட்டும் தான். அதை மட்டும் தகர்த்து விட்டான் என்றால், சும்மா ஜெட் வேகத்தில் வாழ்க்கை யை கொண்டு போயிடுவான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top