J Janavi Well-Known Member May 8, 2019 #11 Dear sis...அப்படியே நேர்ல பார்த்த மாதிரியே இருக்கு....தங்கம் ,தங்கமே தான்.... Nice ud...
Riy Writers Team Tamil Novel Writer May 8, 2019 #12 ஒரு நாள் வெளிய போயிட்டு வந்து.. இப்ப இவ்வளவு தூரத்துக்கு போயிடுச்சே சண்டை....
Devi29 Well-Known Member May 8, 2019 #14 Asathal epi sis .romba yatharthama irukku ini rosava samathanam pannanum kastam than thangam nilai
தரணி Well-Known Member May 8, 2019 #18 ஆபிசர் ஏதோ உங்க புண்ணியத்தில் ரோஜாவையும் தங்கமும் முட்டிக்க போறாங்க.... அதுவும் வெளிய போய்ட்டு வந்த பிறகு இந்த பேச்சு சோ தங்கம் மேல தான் திரும்பும்..... என்ன ஆகுமோ....
ஆபிசர் ஏதோ உங்க புண்ணியத்தில் ரோஜாவையும் தங்கமும் முட்டிக்க போறாங்க.... அதுவும் வெளிய போய்ட்டு வந்த பிறகு இந்த பேச்சு சோ தங்கம் மேல தான் திரும்பும்..... என்ன ஆகுமோ....