Vallishneka
Well-Known Member
Nice
ஹாஹா...ஜோ
முதல்ல செத்துடுவேன்னு சொல்லி மிரட்டி கல்யாணம் பண்ணி வைக்கும் பெற்றோரை சாகவிடணும்னு சொன்னீர்களே அதுக்கு சிரித்தேன் ஜோ...Why laughing?????
நிஜத்தில் எவ்ளோவோநடக்குது......
கிடைத்ததை ஏற்று கொண்டு வாழ்ந்தால் ok......
இல்லைனா?????
அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாதே.....
அது Marriage of convenience......