ராம் இன்னைக்கு உனக்கு திருநாள் தான்...... வெங்கி செம கடுப்புல வர்றான்....... Be ready......
பக்கத்துல வந்தா படப்படப்பா இருக்கும்...... பார்த்தாலே என்னென்னவோ ஆகும்..... தொட்டாலே மின்சாரம் பாயும்.....
JCPக்கு இதெல்லாம் தெரிந்து தான் 5 வருஷம் பக்கத்துலயே வரல போல.......
கல்பனா சொன்னது போல நீ விட்டு கொடு
.... இல்லை அவனை விட்டு கொடுக்க வை
........ இல்லை என்றால் அவன் வேலையையே கதின்னு officeலேயே இருப்பான்.......
Weekend special ஆக night இன்னும் ஒரு pair of epi கொடுத்தால் happy.........