Kala Sathishkumar
Well-Known Member
நந்தினி கதி கடைசில ஆதோ கதியா... அம்மயும் மகளும் கடைசிவரை திருந்ததுங்க போல....வேந்தா நல்ல வருவாப்பா நீ...அந்த பழப்போன machine இன்னைக்கு தான் ரிப்பேர் ஆகணுமா??? Firstnight ல பொண்டாட்டி கூட doosa சாப்புடற ஆளு நீயா தான் இருப்ப...
என்ன சொல்ல, ஏது சொல்ல,
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல!
என்னென்னவோ உள்ளுக்குள்ள,
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள!
சின்னச் சின்ன ஆச,
உள்ள திக்கித் திக்கிப் பேச!
மல்லிகப்பூ வாசம்,
கொஞ்சம் காத்தோட வீச!
உத்து உத்துப் பார்க்க,
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!
புத்தம் புது வாழ்க்க,
என்ன உன்னோட சேர்க்க!
என்ன சொல்ல, ஏது சொல்ல,
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல!
என்னென்னவோ உள்ளுக்குள்ள,
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள!
சின்னச் சின்ன ஆச,
உள்ள திக்கித் திக்கிப் பேச!
மல்லிகப்பூ வாசம்,
கொஞ்சம் காத்தோட வீச!
உத்து உத்துப் பார்க்க,
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!
புத்தம் புது வாழ்க்க,
என்ன உன்னோட சேர்க்க!