Thankyou dearSuperb story semmaya irukkku
Thank you dear.Super story
எத்தனை கதை எழுதினாலும், முதல் கதை ஸ்பெஷல் தான். அதற்கு கமெண்ட் வரும் போது உள்ளம் ஆனந்த கூத்தாடத்தான் செய்கிறது.Very nice family story akka!!! Really a feel good one!!!
Ithu unga first story mari Ila very well narrated & handled characters beautifully!!!!
Bharani & Bavani lovely couple!!! Ela characterization super!!!!
Ana pavam kumaran payamurutya altar ah pidika sona!! Kadaisi vara atha soliye avangu bulb kudukuratha sema funny!!!
Congratulations akka for wonderful story!!! Best wishes to write much more stories like this!!!!
ஹஹ...இது என் முதல் கதை ரேணு...மிகவும் அருமையான குடும்ப கதை படித்த நிறைவு.
பரணி- பவானி ஜோடி சூப்பர்.
குமரன்-பவி ஜோடி அசத்தல்.
கோதை முதலில் தவறாக பவானியைப் பேசினாலும் பின் அரவணைப்பது அழகு.
திவ்யா, நந்தினி, மதியழகன் காதப்பாத்திரங்களும் அருமை.
மொத்தத்தில் சிறப்பான வாசிப்புணர்வை தந்தது இந்த கதை.
நன்றி friend.
முதல் கதை மாதிரியே இல்லை. தெளிவான நீரோட்டம் போல இருந்தது. காலையிலே vaccine போட போனேன். காத்திருந்த நேரத்தில் உங்கள் கதை எனக்கு துணையாகி விட்டது.ஹஹ...இது என் முதல் கதை ரேணு...
வாசித்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தோழி.
ஓ.. நன்றி ம்மா..முதல் கதை மாதிரியே இல்லை. தெளிவான நீரோட்டம் போல இருந்தது. காலையிலே vaccine போட போனேன். காத்திருந்த நேரத்தில் உங்கள் கதை எனக்கு துணையாகி விட்டது.
அடுத்த கதை அறிவிப்பு செய்திருந்தீர்கள். இன்னும் வரவில்லையே...?