M MaryMadras Well-Known Member Jun 21, 2020 #33 மிகவும் அருமையான பதிவு சுசிலாஜீ. உன் குடும்பத்துக்கே துரோகம் செய்யறியே உனக்கு வெக்கமா இல்லைனு, யார் யாரப்பார்த்து கேட்கறது.அண்ணன் மகன் கல்யாணம் செய்ய இருந்த பெண்ண கட்டிக்கிட்டதும் இல்லாம கேள்வி வேற.
மிகவும் அருமையான பதிவு சுசிலாஜீ. உன் குடும்பத்துக்கே துரோகம் செய்யறியே உனக்கு வெக்கமா இல்லைனு, யார் யாரப்பார்த்து கேட்கறது.அண்ணன் மகன் கல்யாணம் செய்ய இருந்த பெண்ண கட்டிக்கிட்டதும் இல்லாம கேள்வி வேற.
kayalmuthu Well-Known Member Jun 21, 2020 #38 செம்ம happy யா இருக்கு விஜி மா... ஹா ஹா ஹா.. ஜமுனா வை பார்த்ததும் இளமை திரும்புதே ன்னு பாட்டு ஓட போகுது... ஹா ஹா
செம்ம happy யா இருக்கு விஜி மா... ஹா ஹா ஹா.. ஜமுனா வை பார்த்ததும் இளமை திரும்புதே ன்னு பாட்டு ஓட போகுது... ஹா ஹா