Srd. Rathi Well-Known Member Jul 31, 2020 #20 பெண்ணுக்கு பெண்ணே தான் எதிரி, உண்மை, அதுவும் ஒரு கணவன் இழந்த பெண்ணை பற்றி பேசுவதிலும் , கதை கட்டுவதிலும் இவர்களை அடிச்சிக்க முடியாது, ஆனா என்ன இவர்கள் வீட்டு பெண்ணை பற்றி மட்டும் யாரும் பேசக்கூடாது
பெண்ணுக்கு பெண்ணே தான் எதிரி, உண்மை, அதுவும் ஒரு கணவன் இழந்த பெண்ணை பற்றி பேசுவதிலும் , கதை கட்டுவதிலும் இவர்களை அடிச்சிக்க முடியாது, ஆனா என்ன இவர்கள் வீட்டு பெண்ணை பற்றி மட்டும் யாரும் பேசக்கூடாது