ஹலோ ப்ரண்ட்ஸ்,
நான் சுகன்யா வாசு,
என்னை ஒரு சிலருக்கு தெரியும் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை....
அதனால என்ன இனி தெரிஞ்சிக்கலாம் .....ஓ கே....
சரி விஷயத்துக்கு வரேன்...நான் என்னோட மூன்றாவது கதையை இந்த தளத்தில் தொடர போறேன்...
மூன்றாவது கதையா....இன்னும் இரண்டு கதையை எங்க எழுதி இருக்கா....அப்படின்னு யோசிக்கிறீங்களா....எழுதினேன்....அந்த கொடுமையை
இத்தளத்திலும் சில மாற்றம் செய்து கூடிய விரைவில் தரேன்....
ஹாங்....சொல்ல வந்ததை மறந்துட்டு வேற என்ன என்னமோ பேசுறேன்...
மூன்றாவது கதையின் இன்ட்ரோ....
கதையின் தலைப்பு : "இருதயப் பூவின் மொழி"
நாயகன்: நம்பிராஜன்
நாயகி : கனிமொழி ,குழல்மொழி
இவர்களின் காதல் மற்றும் வாழ்க்கை பயணத்தில் நடக்கும் போராட்டம்...
விரைவில் முதல் பதிவுடன் சந்திக்கிறேன்...
உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இக்கதையை எழுத உள்ளேன்.....
தருவீங்க இல்ல....நிச்சயம் தருவீங்க....
ரொம்ப பெரிய கதைன்னு நினைச்சு பயப்பட வேண்டாம் ப்ரண்ட்ஸ்ஸ்....குட்டி பொண்ணோட குட்டி கதை தான்....
Do support friends....Soon will see u by first update...
அன்புடன்,
சுகன்யா வாசு.