Haha... Ava point of view kandipa story la varum Manju... Ungala athu satisfy pananumnu vendikarenFlashback mudinjidichi. Mega vuku anda situation la vera enna pananumam...pesama anda rowdy ah kata vintrundha therinjitkum.

எல்லாம் ஓகே... செயின் காணாம போனதே வேந்தனுக்கு தெரியலையா? அதுக்கு அப்புறம் அவ கழுத்துல இருந்த செயினை பார்க்கலியா ? Logic இடிக்குதே
Nice
செயின் போட்டு இருந்ததை பத்தி அவனுக்கு ஞாபகம் இல்லை போலும்.
மேகா தான் தன் மனதில் உள்ளதை சொல்லி தன் குழப்பங்களை சரி செய்து கொள்ள வேண்டும்.
நல்ல அழுத்தமான பதிவு.
Nice ud sis
Nice
Thank uVery nice ud
சபாஷ்... தெளிவான அருமையான விளக்கம்... எல்லாம் நல்லா போனால் சரிவேந்தன் ஹாஸ்பிட்டல் அலைச்சல்ல செயினை கவனிக்கல. அதை விடவும் மொத்தமா விலகி போயிட்ட மேகா தான் அவனை ரொம்பவும் சோதிச்சா... அந்த டென்ஷன்ல அவன் செயினை கவனிக்கவே இல்லை... Also மேகா விலகல் பொறுத்துக்க முடியாம வெளிநாட்டுக்கும் போயிட்டான்.
அவன் செயின் காணோம்ன்னு realize செஞ்சப்ப அவன் இந்தியாலயே இல்லை...
அந்த செயினையும் கொஞ்சம் close la பார்த்தா மட்டும் தான் கண்டிபிடிக்க முடியும். அதுனால தான் அவனால இப்பவும் கண்டுபிடிக்க முடிஞ்சது...