kayalmuthu
Well-Known Member
ஜெய்சக்தி இப்போதும் தன் தவறை உணரவில்லை...
உதய் கேட்ட கேள்வி மிக சரியே.. but அந்த அம்மா இன்னும் உணரவே இல்லல்....
உதய் கேட்ட கேள்வி மிக சரியே.. but அந்த அம்மா இன்னும் உணரவே இல்லல்....
Superஅட அறிவுகெட்ட முண்டம் ஜெய்சக்தி
அவனாவது அவனைப்போல life அ easy going ஆ எடுத்துகிறவங்களோடதான் பிக்கப்பு ,பிரேக்கப்பு
ஆனா நீ.... ஒரு குடும்பத்தையே குருவிக்கூட்டை கலைக்கிறாப்ல கலைச்சுட்டியே இதுல பஞ்சாயத்து வேற அதுவும் சின்னபிள்ளைங்க முன்னாடி வெளங்கிரும் போ ...
நன்றி மாSuper