Start music......
இப்போவே bp ஏத்திக்கிட்டாரே பரமேஷ்.......
இன்னும் இருக்குதே அடி கம்பத்து பொண்ணுகிட்ட.......
மகனும் மகளும் பொறுப்பில்லை.....
இளைய மகன் பொறுப்பாய் எல்லா ஷேரையும் சேர்த்துவான்னு பயமாயுடுச்சா???
உங்க பையன் ஹிஸ்டரி இன்னும் தெரியாதா???
அதுவும் தெரியும் போது???
பவி சீக்கிரம் வெளியே கொண்டுவருவான்.......