மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
அப்போ பவித்ரனுக்கு காயத்ரிதான் ஜோடியா?
கீர்த்தி இல்லையா?
இன்னும் நிறைய விஷயங்கள் வெளிவர வேண்டி இருக்கோ?
போற போக்கைப் பார்த்தால் அடுத்த
45th அப்டேட்டுடன் இந்த அழகிய நாவல் முடியாது போலே இருக்கே
ஆனால் இதுவும் ரொம்பவே சந்தோஷமாக இருக்குப்பா
சில இடங்களில் கொஞ்சம் இழுவையாகத்தான் இருக்கு, விஜி டியர்
வழக்கமான விறுவிறுப்பு இல்லைப்பா