J JRJR Well-Known Member Mar 1, 2020 #43 தனக்கென்று வரும் போது உதய் எவ்வளவு சங்கடம் மனதில் தோன்றுகிறது, அப்புறம் எப்படியா உங்க அக்கா புனிதாக்கு இப்படி பண்ணாங்கயா?? அழியும் அழகுக்குகா இந்த போராட்டம்??
தனக்கென்று வரும் போது உதய் எவ்வளவு சங்கடம் மனதில் தோன்றுகிறது, அப்புறம் எப்படியா உங்க அக்கா புனிதாக்கு இப்படி பண்ணாங்கயா?? அழியும் அழகுக்குகா இந்த போராட்டம்??
Depu Member Mar 2, 2020 #45 பெண்கள் எல்லாம் அவன் பார்த்து ஏங்கும் ஆனா அந்த வீட்டில் உள்ள ஆண்கள் எல்லாம் இப்புடி பம்முறாங்க என்ன பீஸ் இந்த உதய்
பெண்கள் எல்லாம் அவன் பார்த்து ஏங்கும் ஆனா அந்த வீட்டில் உள்ள ஆண்கள் எல்லாம் இப்புடி பம்முறாங்க என்ன பீஸ் இந்த உதய்
G Geetha sen Well-Known Member Mar 2, 2020 #46 காயு நீ ஏன் அப்பாவை பதற வைக்கிறாய். உன் பார்வை எப்போ பவி மேல் படும். அருமை சிஸ்.
Priyapraveenkumar Well-Known Member Mar 2, 2020 #47 Uday pengal un pakkam vanthalea veettu periyavanga nenju pidichukaranga Unnoda germany palakkam inga nariduchu.. Pavam rajasekar Gayu Uday pachukue nenja pidichuttar...
Uday pengal un pakkam vanthalea veettu periyavanga nenju pidichukaranga Unnoda germany palakkam inga nariduchu.. Pavam rajasekar Gayu Uday pachukue nenja pidichuttar...