Chittijayaram Well-Known Member Feb 20, 2020 #22 Lift la Enna nadanthadu appa va sonnadum konjam thadumatramo, nee yen da appadi odura, ini udai vida matan pola eruke, nice update Vijaya dear thanks. Avarudaya udal nilai sikirama gunamadai ya kadavulidam vendikiraen
Lift la Enna nadanthadu appa va sonnadum konjam thadumatramo, nee yen da appadi odura, ini udai vida matan pola eruke, nice update Vijaya dear thanks. Avarudaya udal nilai sikirama gunamadai ya kadavulidam vendikiraen
தரணி Well-Known Member Feb 20, 2020 #27 குழப்பத்தில் இருக்குறவ கிட்ட உன்னோட வேலை காட்டுறது சரி இல்ல உதய்
S Saroja Well-Known Member Feb 20, 2020 #29 அருமையான பதிவு பவித்ரன் கையில் இருந்த மிட்டாய் இப்ப கைவிட்டு போன மாதிரி இருக்கானா.
Riy Writers Team Tamil Novel Writer Feb 20, 2020 #30 பவி வேணி ரெண்டு பேரும் பழைய மாதிரி பேசிக்க முடியுமா... உதய் எப்படியோ நினைச்சத சாதிச்சிட்ட....