Sinthiya Muththangal 30 2

Advertisement

Chittijayaram

Well-Known Member
Rendu perum nalla Dan da parthukurimga ungalai chocolate boy um parthutana, Ava telimjita da udai, mayakathula kuduthadu ippo kuduka mudiuma da, nice update Vijaya dear thanks.
 

Kala Sathishkumar

Well-Known Member
:love::love::love:

அடடா மயக்கத்திலும் முத்தமெல்லாம் சரியாத்தான் தெரிஞ்சிருக்கு.......

மனசு உண்மையை சொல்ல ஆரம்பிச்சிடுச்சே.........
இனி கொஞ்சம் கஷ்டம் தானே உதய்க்கு........

அந்த சாக்லேட்க்கான பேபி யாரு???
ரெண்டு பேபிஸ்-ம் சண்டை போட்டுக்குவாங்களா???

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில் என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின் மின் பார்வையில் மீதியும் தேய
ஹ்ம்ம் இன்று நேற்று என்று இல்லை ஏன் இந்த நிலை
ஹ்ம்ம் உன்னை கண்ட நாளின் நின்றே நான் செய்யும் பிழை........
வக்கீல் சாரோட பொண்ணு இருக்காங்க சிஸ்
 

sumiram

Well-Known Member
Appada ippo than oru kathal scene vanthu irukku. Ponnukku mayakkathulaiyum mutham kidaithadu therindu irukku.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top