A Ambika Well-Known Member Oct 9, 2019 #21 அக்கா பசங்களுக்காக வேணிய விரட்டுவானா போடா டேய் லூசு அந்த பரமேஸ்வரன் ஜெய்சக்தி தம்பி தானே நீ அப்புறம் இப்படி தான் பேசுவ
அக்கா பசங்களுக்காக வேணிய விரட்டுவானா போடா டேய் லூசு அந்த பரமேஸ்வரன் ஜெய்சக்தி தம்பி தானே நீ அப்புறம் இப்படி தான் பேசுவ
MythiliManivannan Well-Known Member Oct 9, 2019 #24 தன் அக்காள் மக்களைப்பற்றி யோசிப்பவன் வேணியும் இதையெல்லாம் கடந்துதான் வந்தாள் என்பதை ஏன் நினைக்கவில்லை......
தன் அக்காள் மக்களைப்பற்றி யோசிப்பவன் வேணியும் இதையெல்லாம் கடந்துதான் வந்தாள் என்பதை ஏன் நினைக்கவில்லை......
Sundaramuma Well-Known Member Oct 9, 2019 #26 இந்த உதய் பிடிக்கவே இல்லை .....அக்கா பசஙக்ளுக்காக வேணியை விரட்ட போறானாம் ....அறிவே இல்லை....வேணி ரொம்ப சின்ன வயசிலேயே இது மாதிரி எதனை கடந்து வந்து இருப்பா .... நன்றி விஜி
இந்த உதய் பிடிக்கவே இல்லை .....அக்கா பசஙக்ளுக்காக வேணியை விரட்ட போறானாம் ....அறிவே இல்லை....வேணி ரொம்ப சின்ன வயசிலேயே இது மாதிரி எதனை கடந்து வந்து இருப்பா .... நன்றி விஜி
H harinidilip Well-Known Member Oct 9, 2019 #27 Parameshwar had ruined one girl's life. This is nothing he and his daughter and whole family has to undergo lot of nonsense instances like this.
Parameshwar had ruined one girl's life. This is nothing he and his daughter and whole family has to undergo lot of nonsense instances like this.