murugesanlaxmi
Well-Known Member
நன்றி சகோதரிWow, Really super bro
நன்றி சகோதரிWow, Really super bro
சகோதரி, என்ன இன்னும் இந்த எழுத்து. ஒரு பொம்மை போடுங்கள்ஹா... ஹா... ஹா................
சும்மா சகோதரி ஹா ஹாInnaiku nalla eluthirukinga bro...ennachi...
தற்போதைய அரசியல் கோபம்
சேர்த்து இருக்கு அண்ணா...சூப்பர்.
இங்க எங்க இடத்தில் என்ன நடக்கிறது..நன்றி சகோதரி
{நல்ல வேளை, நீங்கள் இங்கே இல்லை, எதையும் கேள்விபடும் இடத்தில் இருக்கிறீர்கள். ஆனால் நாங்கள் உணரும் இடத்தில் உள்ளோம் சகோதரி. இந்த கோபம் எல்லோர் மனதிலும் உள்ளது சகோதரி}
இங்க எங்க இடத்தில் என்ன நடக்கிறது..
என்ற செய்தி கூடதெரியாது அண்ணா..
ஊர்ப்பாசம்..அங்குதான் ஆர்வம் ..அன்பு..
என்ன நடக்குதோ என்று உடனுக்குடன் செய்திகள் தமிழ்நாடு நிலவரம் ..பார்ப்பேன் அண்ணா..
நன்றி சகோதரிNalla definition annam,,good,,, i accept this anna,,thank u anna