Sevvanthi Pooveduthaen 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
விஜயரகுநந்தன்........ யார் பானும்மா
அவர் பெயர் விஜயரகுநந்தன் இல்லை,
விஜய நளந்தன், மைதிலி டியர்
ஸாரிப்பா, நேம் மாத்தி சொல்லிட்டேன்,
மைதிலி செல்லம்
ரமணியம்மாவோட, ''இருள் மறைத்த நிழல்''
நாவலின் ஹீரோ, விஜய நளந்தன், மைதிலி
மணிவண்ணன் டியர்
 

MythiliManivannan

Well-Known Member
அவர் பெயர் விஜயரகுநந்தன் இல்லை,
விஜய நளந்தன், மைதிலி டியர்
ஸாரிப்பா, நேம் மாத்தி சொல்லிட்டேன்,
மைதிலி செல்லம்
ரமணியம்மாவோட, ''இருள் மறைத்த நிழல்''
நாவலின் ஹீரோ, விஜய நளந்தன், மைதிலி
மணிவண்ணன் டியர்
'இருள் மறைத்த நிழல்' ரமணியம்மா நாவல் இல்லை பானும்மா.....ஆசிரியர் பெயர் 'தேனா' may be 'தேன்மொழி':)
 
Last edited:

shanthinidoss

Well-Known Member
achooo vera pochu sethada ni..ena vedi vachurukalo unaku..lotus un mamiku vaaiya konjam paste pottu oti viduma...paavam sakthi..
 

aravin22

Well-Known Member
Hi mam

கார்திக்கும் செவ்வந்திக்கும் கல்லூரி நண்பர்கள் என்ற விசயம் தாண்டி வேறு ஏதாவது இருக்கா,கார்த்திக்கின் குற்றம் சாட்டும் பார்வைக்கு ஒரு நிமிர்வான பார்வை செவ்வந்தியால் கொடுக்கமுடியவில்லையே.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top