Sevvanthi Pooveduthaen 32

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, ஹய்யோ,
எனக்கு இப்போ எவ்வ்வ்ளோ
சந்தோஷமா இருக்குத்
தெரியுமா, சவீதாக் குட்டி?
சொக்கா, நான் என்ன
செய்வேன்?
ஏது செய்வேன்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சொக்கா, நான் என்ன
செய்வேன்?
ஏது செய்வேன்?
எங்க சவீதா செல்லத்தோட
கதையில, என்னையும்
சேர்த்து எழுதிட்டாங்களே?
எனக்கு கையும் ஓடல
காலும் ஓடல, சொக்கா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடேய், மிலிட்டிரி?
இவ்வளவு நாளா, உனக்குத் தானே
சப்போர்ட் பண்ணினேன்
உன்னைப் புரிஞ்சுக்கலையே=ன்னு,
அந்த செவ்வந்திப் புள்ளையைத்
திட்டினேன்
ஆனா, அந்த செவ்வி டியர், என்னை
நினைச்ச அளவுக்குக் கூட, நீ,
நினைக்கலையே, வீரா ராசா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
போச்சாது போவுது,
(போனது போகட்டும்)
மிலிட்டிரி, நீ, உன்னோட
வந்திக் கூடசேர்ந்து, உன்
பொழப்பைப் பாருப்பா,
வீரபாண்டியன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top